சோனி எரிக்சன் கைபேசியில் யுனிகோடு பயன்பாடு எப்படி ?

நான் சோனி எரிக்சன் கை பேசி வைத்திருக்கிறேன். அதில் யுனிகோடு எழுத்துருக்கள் வர வைப்பது எப்படி ? மாடல் w810i. நீண்ட நாளாக என் கைபேசியில் தமிழை பார்க்க வேண்டும் என்று ஆசை.

நன்றி.
 
யாராச்சும் பதில் சொல்லுங்கையா... நானும் W580i தான் பயன்படுத்துகிறேன். நமக்கும் இங்க ஏதாவது விடயம் கிடைக்கும்னு வந்தா, கேள்வியோடயே நிக்குது...
 
அன்பு மீனாகுமார்,

நலமா?


ஷீ-நிசி, பாரதி போன்ற திறமையாளர்கள் உங்களுக்கு பதில் சொல்லக்கூடும். அவர்கள் கவனத்தை ஈர்க்கிறேன்.
 
உங்களது கையடக்கத் தொலைப்பேசி Java மென்பொருளுக்கு இசைவாவதாக இருக்குமானால் தமிழில் சில வேலைகளை செய்யலாம்.

அதற்கு "முரசு செல்லினம்" எனும் மென்பொருள் தேவை.

மேலதிக விபரங்களுக்கு http://murasu.com/mobile/ பார்க்கவும்.
 
அன்புக்கு இது பற்றி சில விடையங்கள் தெரியும்... அவரை யாராவது கூப்புடுங்க...
 
நானும் k550i பயன்படுத்துகின்றேன் எனக்கும் உதவுங்கள் நன்பர்களே
 
Back
Top