ஓவியன் 16000+

அமரன்

Moderator
Staff member
விடமாட்டோம்ல..

முன்பெல்லாம் ஆயிரம் பதிவுகளை அசால்டா அடிச்சிடுவாங்க. நடுவில கொஞ்சம் சத்தத்தைக் காணல்ல என்றாலும் மீண்டும் வந்ததும் 16000 பதிகுகள் தாண்டிட்டாரு நம்ம ஓவியன்.

வாழ்த்துகள் ஓவியரே

தொடரட்டும்
 
மீள் வரவில் இது வேற நடந்திருக்கு - எல்லாம் நன்றாக இருந்தா சரிதான்..!!

நன்றி அமர்..!! :):cool:
 
சச்சின் மாதிரி ரெக்காட் அடிக்க மட்டும் வரகூடாது... ஒழுங்க பதிவு போடுமையா...
 
சரிங்கண்ணா - நீங்க வந்தா, நானும் தொடர்ந்தே வருவேன், டீல் ஓகேயா..??
 
சரிங்கண்ணா - நீங்க வந்தா, நானும் தொடர்ந்தே வருவேன், டீல் ஓகேயா..??

என் மனைவி: "எப்ப பாத்தாலும் கம்பூட்டரை வச்சிகிட்டு கொட்டிகிட்டே இருங்க... வந்து நாலு பாத்திரம் விளக்கி தரலாமில்ல??"
நான்: இந்த பாத்திரம் செராமிக்ஸினால் செய்யபட்டது, இது சீக்கிரமாக உடைந்து போகமல் இருக்க......
மனைவி: என்ன இது...???
நான்: நீ தானே "விளக்கி" கேட்டே
மனைவி: செத்தடா நீ....:violent-smiley-010:

Moral: என்னால இப்ப எந்த டீலும் வைக்க முடியாது.. எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு...
 
நடுவில கொஞ்சம் சத்தத்தைக் காணோம்.

ஓவியா, பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
 
160000+ பதிவுகள் இட்டு இமாலய சாதனை புரிந்த ஓவியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
 
Moral: என்னால இப்ப எந்த டீலும் வைக்க முடியாது.. எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு...

நாம ஏதோ ஒண்டிக்கட்டையாக இருந்திட்டு டீலுக்கு வாற மாதிரிலே பேசுறீங்க..!! :)
 
நீங்க மலை சார் பிரதேசம். ஒளிய நிறைய இடமிருக்கு.. அந்த துணிவு உங்களுக்கு
 
நீங்க மலை சார் பிரதேசம். ஒளிய நிறைய இடமிருக்கு.. அந்த துணிவு உங்களுக்கு

ஆமா, என்னைத் தேட வேண்டியவங்க ஒரு உயரமான மலையில் ஏறி நின்றா போதும் - வகையா சிக்கிடுவேன். :)
 
வாழ்த்துக்கள் ஓவியரே... மன்றம் களைகட்டட்டும்..!! பெண்'ஸ்' பத்தி பென்ஸ் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை.
 
வாழ்த்துக்கள் ஓவியரே... மன்றம் களைகட்டட்டும்..!! பெண்'ஸ்' பத்தி பென்ஸ் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை.

அனுபவம்! வாழ்க! :)
 
பிரமாதம் ஓவி...
மீண்டும் மன்றம் துளிர்த்திருக்கும் இவ்வேளையில் இந்த மைல்கல் மிக முக்கியமானது!!
நாம் சென்ற வேகத்திற்கு இந்நேரம் எங்கோ சென்றிருக்க வேண்டும்.... என்றாலும் இப்போது கவனிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது!
 
Back
Top