இதழியல் அனுபவங்கள்!

சிவா.ஜியின் அஃறிணை அடைக்கலம் கவிதையில் முக்கிய பாத்திரம் ஒரு ஆணாக இருந்தபோதிலும், காகிதம், பேனா (டைப்ரைட்டர் ஒரு பாத்திரமாக இருந்தாலும் அது இடக்கூடாது.. ஏனெனில் அதை காதலன் விரும்புவதில்லை.) அதோடு, ஒரு ஆண் ஏதாவது நினைப்பது போல ஒரு படம் இருக்கவேண்டும்.. think+man, man thinking, sad+thinking+man என்று தேடலாம்.... அப்படி ஒரு படம் கிடைத்தால் பேனாவையும் அம்மனித படத்தையும் இணைத்து ஓரளவு அப்படைப்போடு நெருக்கமான படத்தைக் கொண்டுவரலாம்...................


இது எனக்கு மிகவும் பயன் உள்ள தகவல் ஆதவா நன்றிகள் :)
 
Back
Top