மணி காட்டும் மனிதர்கள்....விந்தை

http://billychasen.com/clock/

நண்பன் எனக்கு அனுப்பியது..
கண்ணில் பட்டதும் சுட்டுவிட்டேன்...
போய்த்தான் பாருங்களேன் மணி என்னனு...
பார்த்து ரசிக்க வேண்டும்..
ரொம்ப நன்றி ..
 
நல்லா இருக்குங்க அக்கா.. பகிர்ந்தமைக்கு நன்றி..
 
நன்றி ஜெயஸ்தா மற்றும் ஆதி அவர்களே!!
என் நன்றியும்...
வாழ்த்தும்..
தொடர்ந்து வாருங்கள்!!
 
மணி காட்டும் மனிதர்களைக்
காட்டிக் கொடுத்த அனுவுக்கு
நன்றி.
 
நல்ல ரசனை உள்ளவர் போலிருக்கிறார் இந்த படைப்பாளி. மிகவும் அழகாக உள்ளது இந்தக் கடிகாரம்
 
சுட்டதும் சுட்டீங்க...சூப்பராக சுட்டீங்க... நல்லாருக்கு...
 
Back
Top