ஷீ-நிசி
New member
எதையோ தேட எதுவோ கிடைக்கும்பாங்க...
அப்படித்தான் எனக்கு இது கிடைத்தது.
உங்க மொபைலில் யூனிகோட் ஃபான்ட் உதவியின்றி தமிழ் மின் புத்தகங்களை படிக்கமுடியும்.
சிம்பியன் மொபைல்களுக்கு இந்த் அப்ளிகேஷன்ஸ் பொருந்தும்
www.thinnai.info
இந்த தளத்தில் தமிழ் மின்புத்தகங்கள் நிறைய மொபைலில் படிப்பதற்கு ஏதுவான ஃபார்மட்டில் உருவாக்கிவைத்திருக்கிறார்கள்.
இதற்கு ரிஜிஸ்டர் செய்யவேண்டும்.
100 பாயிண்ட்ஸ் நம் அக்கவுண்டிற்கு தருகிறார்கள். இதில் என்னால் 3 புத்தகங்கள் தரவிறக்க முடிந்தது.
பாரதியார் பாடல்கள்
பாரதிதாசனின் அழகின் சிரிப்பு
பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம்
நீங்களும் முயற்சியுங்கள் நண்பர்களே,
ஸ்கிரீன் ஷாட்