ஓம் ஷாந்தி ஓம் - ஒலி விமர்சனம்

மயூ

New member
ஓம் ஷாந்தி ஓம் - ஒலி விமர்சனம்

om+shanthi+om.jpg

http://rapidshare.com/files/83485086/om_shanthi_om_final.mp3

எல்லாரும் பார்த்த பின்னர் என் குரலில் ஒரு விமர்சனம் கேட்க இங்கே செல்லுங்கள்!!!

mp3 கோப்பை இறக்கி அதை மீடியா பிளேயரில் இயக்கிப் பெறுங்கள்!
 
உங்க அறுவை சூப்பருங்க...
ரசித்து ரசிக்கவும் தந்திருக்கின்றீர்கள். வித்தியாசமான புதிய முயற்சி. பின்னணி இசையுடன் உங்கள் குரலும் இசைந்த ஒரு விமர்சனம் நன்றாகவே இருந்தது.
தொடருங்கள் மயூ...
பாராட்டுக்கள்...
 
அக்னி;317857 said:
உங்க அறுவை சூப்பருங்க...
ரசித்து ரசிக்கவும் தந்திருக்கின்றீர்கள். வித்தியாசமான புதிய முயற்சி. பின்னணி இசையுடன் உங்கள் குரலும் இசைந்த ஒரு விமர்சனம் நன்றாகவே இருந்தது.
தொடருங்கள் மயூ...
பாராட்டுக்கள்...
அடக் கடவுளே... ஒருத்தராவது பின்னூட்டம் போட்டீங்களே!!
நன்றி நன்றி!!! ;)
 
மயூ;316460 said:
http://rapidshare.com/files/83485086/om_shanthi_om_final.mp3
எல்லாரும் பார்த்த பின்னர் என் குரலில் ஒரு விமர்சனம் கேட்க இங்கே செல்லுங்கள்!!!
mp3 கோப்பை இறக்கி அதை மீடியா பிளேயரில் இயக்கிப் பெறுங்கள்!
எனக்கு டவுண்லோடே பண்ண முடியலையே.... :confused: :confused:
 
மலர்;319012 said:
எனக்கு டவுண்லோடே பண்ண முடியலையே.... :confused: :confused:
இப்போதும் முயன்று பார்த்தேன்.. என்னால் முடிகின்றது!!! மீள முயற்சித்துப் பாருங்கள்! :icon_b:
 
என்ன மயூரன் இது!!!
சரி விசயகாந்த நடித்த படத்துக்கும் இப்படி விமர்சனம் குடுங்க.
 
அட நம்ம மயூவோட வொய்ஸ்..
படத்தினோட கதை வந்து டோட்டல் சப்பை கதை..
பலதடவை அடிச்சி டிங்கராக்கின கதை...
ஆரம்பமே ஹீ..ஹீ... சூப்பர்...:D :D

பிண்ணனி இசையோட கலக்குறே மயூ.. :icon_rollout: :icon_rollout:
விமர்சனத்தை வாசித்து மட்டும் பழகின நம் மன்றத்தில் புதிய முயற்சி... :icon_b: :icon_b:

பாராட்டுக்கள் மயூ....
 
Back
Top