shivasevagan New member Dec 18, 2007 #1 நண்பர்களே! திருவெம்பாவை பாடல் முழுதும் கேட்க இதனை கிளிக் செய்யவும் http://www.megaupload.com/?d=9CB6201E
நண்பர்களே! திருவெம்பாவை பாடல் முழுதும் கேட்க இதனை கிளிக் செய்யவும் http://www.megaupload.com/?d=9CB6201E
shivasevagan New member Jan 2, 2009 #2 இந்த 1-1-2009 to 10-1-2009 வரை திருவெம்பாவை மட்டும் படிக்கவும்.
தீபா New member Jan 2, 2009 #3 shivasevagan said: இந்த 1-1-2009 to 10-1-2009 வரை திருவெம்பாவை மட்டும் படிக்கவும். Click to expand... மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஒவ்வொன்றும்..... அடடாஅ!!!!! ஆனந்தக் குதூகலம்... மார்கழியில் மட்டும் மாணிக்கவாசகர் பெண்ணாகிவிடுகிறார்.... அவரின் எழுத்துக்கள் பெண்மைக்குள் சென்று எழுதியதைப் போன்று உள்ளது. திருவெம்பாவை மட்டும் படிக்கவும் என்று சொல்வது சரியல்ல நண்பரே.... திருப்பாவையும் நல்லதொரு பக்தி இலக்கியம்தானே! தயவு செய்து இப்படி சமய அடையாளம் பூசி தமிழ்மன்றத்தில் எழுதாதீர்கள்.. அன்புடன் தென்றல்
shivasevagan said: இந்த 1-1-2009 to 10-1-2009 வரை திருவெம்பாவை மட்டும் படிக்கவும். Click to expand... மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஒவ்வொன்றும்..... அடடாஅ!!!!! ஆனந்தக் குதூகலம்... மார்கழியில் மட்டும் மாணிக்கவாசகர் பெண்ணாகிவிடுகிறார்.... அவரின் எழுத்துக்கள் பெண்மைக்குள் சென்று எழுதியதைப் போன்று உள்ளது. திருவெம்பாவை மட்டும் படிக்கவும் என்று சொல்வது சரியல்ல நண்பரே.... திருப்பாவையும் நல்லதொரு பக்தி இலக்கியம்தானே! தயவு செய்து இப்படி சமய அடையாளம் பூசி தமிழ்மன்றத்தில் எழுதாதீர்கள்.. அன்புடன் தென்றல்