மனது கனக்கிறது. கவிதை தானே எனும்போது லேசாகிறது. பாராட்டுக்கள் இருவருக்கும்.இப்போது கனமழை
என் வீட்டில்..!
மிகுந்த நன்றிகள் இலக்கியன். :icon_rollout:இலக்கியன்;309402 said:அழகான சொல் அலங்காரம் அத்துடன் உவமான உவமேயங்களுடன் அழகான கவிதை வாழ்த்துக்கள் பூமகள்
நன்றிகள் ஈஸ்வரன்.ஆர்.ஈஸ்வரன்;310780 said:உங்கள் கவிதையை கண நேரத்தில் கன மழையாய் பொழிந்துவிட்டீர்கள்
நன்றிகள் ராஜா.மனது கனக்கிறது. கவிதை தானே எனும்போது லேசாகிறது. பாராட்டுக்கள் இருவருக்கும்.
சில கவிதைகளில்.. எதார்த்தமும் சொல்லாடலும் மிகுந்து இருப்பின்... நீங்கள் சொல்வது போன்ற தோற்பாடை ஏற்படுத்த தவறாது என்று புரிகிறது..கண நேரத்தில் உதித்த கவிதையா?கவிதையின் படிமவியலும் நேரிடைத்தன்னையும் அதி அற்புதம்.வாசகனை வாசகனாய் அணுகாமல் தோழமையுடன் அழைக்கிறத இக்கவிதை.கவிதயை படித்து நானும் சில நிமிடங்கள் உறைந்துதான் போனன்..வாழ்த்தக்கள் பூ