நீங்கள் கேட்ட பாடல்!

அன்பு உறவுகளே!

என்ன பாடல் வேண்டும்? திரியில் விரும்பி கேட்கப்படும் பாடல்களின் தொகுப்புகள் இனி இந்த திரியில் இடப்படும்.
எதிர்காலத்தில் அனைவருக்கும் சுலபத்தில் கிடைக்கும்படி இவ்வாறு செய்திருக்கிறேன்.
இந்த திரியில் பின்னூட்டமிடவேண்டாம் நண்பர்களே!

தேவையான பாடல்களை என்ன பாடல் வேண்டும்? திரியில் கேளுங்கள்.
பின்னூட்டங்களையும் அங்கேயே இடுங்கள்.

இங்கே பதிவிறக்கிகொள்ளுங்கள்.

அன்புடன்

ஷீ-நிசி
 
Last edited:
நண்பர்களே..!
உங்கள் விருப்ப தேடல் பாடல்களை,
என்ன பாடல் வேண்டும்?
இங்கே கேளுங்கள்...

இந்தத் திரியை, பாடல்களின் சேமிப்பகமாக மட்டும் பயன்படுத்தினால்,
எதிர்காலத்தில் எமது தேடல் இலகுவாக்கப்படுமல்லவா...

அனைவரின் ஒத்துழைப்பையும், புரிதலையும் எதிர்பார்க்கின்றோம்...

பொறுப்பாளர்
~அக்னி
 
Last edited:
எண்: 1
படம்: படிக்காதவன்
பாடல்: ஒரு கூட்டுக்கிளியாக

எண்: 2
படம்: தேசாப்
பாடல்: ஏக் தோ தீன்

எண்: 3
படம்: உயிரே
பாடல்: பூங்காற்றிலே

எண்: 4
படம்: ஹேராம்
பாடல்: நீ பார்த்த பார்வைக்கு

எண்: 5
படம்: நூறாவது நாள்
பாடல்: விழியிலே


எண்: 6
படம்: மொழி
பாடல்: ஆழக்கண்ணால் பாஷை சொன்னாளே

எண்: 7
படம்: பாரதி
பாடல்: நிற்ப்பதுவே! நடப்பதுவே!

எண்: 8
படம்: உயர்ந்த உள்ளம்
பாடல்: காலை தென்றல்

எண்: 9
படம்: தர்மயுத்தம்
பாடல்: ஆகாய கங்கை

எண்: 10
படம்: நெஞ்சத்தைக் கிள்ளாதே!
பாடல்: பருவமே புதிய பாடல்

(சுட்டி வேலை செய்யவில்லையென்றால் தெரியப்படுத்துங்கள் நண்பர்களே!)
 
Last edited:
Back
Top