மொபைல் போன்

Fring

Fring
11160.gif

சாட் மற்றும் வாய்ஸ் சாட்
fring_first.PNG


தகவல்கள் மற்றும் தரவிறக்கம்
 
தகவல் தந்து உதவிய அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி, நண்பர்களே 2009ம் ஆண்டுக்கான புதிய மாடல் போன்களை பற்றி எழுதினால் நன்றக இருக்கும்.
 
நல்ல பயன்னுல்ல தகவல் நன்றி.
நான் NOKIA 6300 உபயோகிக்கிறேன். மிகவும் நன்றாக உள்ளது. ஒலி துல்லியமாக உள்ளது. அதுபோல் மின்னஞ்சல்கள் அனைத்தும் கைத் தொலலபேசிக்கே வந்துவிடுவதால் எங்கே இருந்தாலும் உடனே பதில் அனுப்ப உதவியாக உள்ளது.
 
3G நோக்காயா 5800 வில் தமிழ் எழுத்துக்கள் தெரிய என்ன செய்ய வேண்டும்
 
3G நோக்காயா 5800 வில் தமிழ் எழுத்துக்கள் தெரிய என்ன செய்ய வேண்டும்
ஒபேரா மினி எனும் உலாவியை நிறுவிப் பாவியுங்கள். தமிழ் எழுத்துக்கள் அருமையாகத் தெரியும்.

ஒபேரா மினியில் செய்ய வேண்டிய மாற்றங்களை இங்கே காணலாம். :icon_b:
 
Back
Top