மொபைல் போன் பற்றி திரிகள் எதுவும் இல்லாததால் இதை எழுதுகிறேன்.எனக்கு தெரிந்த தகவல்களை எழுதுகிறேன், தவறுகள் இருந்தால் சுட்டி காட்டவும்,மற்றும்
உங்கள் போன் சிறந்தது எனில் அதை நண்பர்களுக்கு பரிந்துரையுங்கள்.
என்னோட சாய்ஸ் மற்றும் சிபாரிசு : O2 mini or ATOM
போன்கள் நமது முதல் தோழன்,நம் நிழலை போல் நம்மோடு எப்போதும் இருப்பது.
போன்கள் நம் செயல்பாடுகள் மற்றும் நம் கவுரவம் அவற்றை மறைமுகமாக குறிக்கும்.எனவே போன் வாங்கும் போது சின்ன சைஸ் மற்றும் பெண்கள் உபயோகபடுத்துவை போல் உள்ள போன்களை தவிர்த்து கம்பீரமான போன்களை வாங்குங்கள்,
சில பொதுவான தகவல்கள்
மொபைல் ? இவ்வார்த்தை North America வழக்கம்
செல்போன் ? இவ்வார்த்தை European Union வழக்கம்
தற்போது உலகம் முழுவதும் பொதுவாக மூன்று வகையான நெட்வொர்க்குகள் உபயோகபடுத்துகிறார்கள்.
அவை: GSM (Global Subscriber Mode), CDMA(Code Division Multiple Access), சேட்டிலைட் போன் (இரிடியம்,குளோபல் ஸ்டார்)
GSM நெட்வொர்க்குகள் European Union, மற்ற இடங்களிலும் உபயோகபடுத்துகிறார்கள்.
CDMA நெட்வொர்க்குகள் வட அமெரிக்காவில் அதிகம் உபயோகபடுத்துகிறார்கள்
இதில், ஜப்பானில் மட்டும் Personal Digital Cellular network உபயோகபடுத்துகிறார்கள்.
GSM, CDMA வேறுபாடு என்னவென்றால்
GSM ஒவ்வொரு முறையும் சாட்டிலைட் வழியே தொடர்பு கனெக்ட் ஆகிறோம்.
CDMA இல் பொதுவாக சாட்டிலைட் உதவி இல்லாமல் தனி நெட்வொர்க்கில் இயங்கும் (எ.கா : ஒரு வாக்கி டாக்கி போல்)
மொபைல் போன் ப்ராண்டுகள்
நோக்கியோ, சோனி எரிக்ஸன், சாம்சங், மோட்டோரோலோ, எல்ஜி, சீமென்ஸ், பிலிப்ஸ், ஓ2, ஹெவ்லெட் பேக்கார்ட், I?MATE, ஐ-போன்(ஆப்பிள்)
நோக்கியோ ? பின்லாந்தை சேர்ந்த கம்பெனி, சுமார் 1850 ல் ஆரம்பித்தது, முதல் பிஸினெஸ் தேக்கு வியாபாரம்.
சோனி எரிக்ஸன்- எரிக்ஸன் , நெட்வொர்க் டெக்னாலஜியில் சிறந்த ஸ்வீடன் கம்பெனி + வன்பொருள் துறையில் சிறந்த ஜப்பான் கம்பெனி.
சாம்சங், எல்ஜி ? கொரியன் கம்பெனி
மோட்டோரோலோ, ஹெவ்லெட் பேக்கார்ட், I-PHONE(ஆப்பிள்)
? அமெரிக்கன் கம்பெனி
ஒ2- பிரிட்டன் கம்பெனி(A leading network provider in Europe)
மொபைல் போன் வாங்க சில டிப்ஸ்
புதிதாக போன் வாங்குபவர்கள் நோக்கியோ அல்லது சோனி எரிக்ஸன் தேர்ந்தெடுக்க முயற்சியுங்கள்.
சாம்சங், எல்ஜி, மோட்டோரோலோ போன்றவை பொதுவாக டிசைன்,செயல்பாடு, Future rich அடிப்படையில் சிறந்த போன்கள் கிடையாது.
PDA வகை போன்கள்
ஹெவ்லெட் பேக்கார்ட், ஐ-போன்(ஆப்பிள்), ஒ2 ? இவைகள் பிடீஏ வகையை சேர்ந்தவை, ஹெவ்லெட் பேக்கார்ட் ஐ நான் சில நாள் உபயோகபடுத்தி பார்த்ததில் அது Toy போன் போல் உள்ளது.
I-PHONE ? தற்போது லீகலாக அமெரிக்காவில் மட்டுமே உபயோகபடுத்த முடியும்( அன்லாக் செய்து உபயோகபடுத்தலாம்),ஆனால் I-POD போல் ஒரு வரலாற்றில் முக்கிய கண்டுபிடிப்பு என எதிர்பார்க்கபட்டு பொய்த்தது, முக்கியமாக Instant messenger, கட்,காப்பி, பேஸ்ட், வசதி கிடையாது,விலையும் அதிகம்.ஆப்பிள் சாப்ட்வேர்கள் மட்டுமே இன்ஸ்டால் செய்ய முடியும்.
I?MATE நல்ல போன்தான் ஆனால் ஒரு மினி லேப்டாப் போல் உள்ளது,விலையும் அதிகம் ஆனால் டூயல் மோட் GSM + CDMA உள்ளது
Black berry , Research In Motion(RIM) னின் கண்டுபிடிப்பு
இதன் பிளஸ்
ஈ-மெயில் கிளையன்ட் உள்ளதால் மிக எளிதாக ஈ-மெயில் பார்க்கவும் ரிப்ளை அனுப்பவும் முடிகிறது,மற்றும் கேமரா கிடையாது
இதன் மைனஸ்
மிக சாதாரண வசதிகள் கூட இல்லாத பேஸிக் போன்
PALM வகை போன்களில் நிறைய குறைபாடுகள் உள்ளதால் அவற்றை பற்றி எழுதவில்லை
ஒ2 ? UK வில் முக்கிய நெட்வொர்க் ப்ரொவைடர் அதன் கிளை கம்பெனியே ஓ2 போன்களை தயாரிக்கிறது. O2 ATOM Windows Media OS 5 ல் இயங்குகிறது.
SMART PHONE
இதில் நோக்கியோ & சோனி எரிக்ஸன் பற்றி பார்ப்போம்
சோனி எரிக்ஸன்
சோனி எரிக்ஸன்- இது டிசைன் அடிப்படையில் கால்குலேட்டர் போல் தோன்றினாலும் அனைவரும் விரும்பும் வகையில் இதன் லுக் உள்ளது.
இதன் மிக பெரிய சிறப்பு ,குறைந்த விலையில் நிறைய வசதிகள் உள்ள போன்.
பாட்டு கேட்க ,கேமரா மற்றும் Blue Tooth போன்ற பல வசதிகள் சிறப்பாக செயல் படுகின்றன.
மற்றொரு குறை சமீப கால சோனி எரிக்ஸன் போன்கள் எளிதில் பழுதடைகின்றன குறிப்பாக பேட்டரி மற்றும் JOY STICK.
சோனி எரிக்ஸன் போன்களில் சிறந்தது எனில் K- 750
K- 750 அனைத்து வசதிகளும் கொண்ட சிறப்பான போன். இதற்கும் W-810 க்கும் வித்தியாசம் கிடையாது , K-750 ன் FirmWare அப்டேட் செய்தால் W-810 ஆக மாறிவிடும்,
மாதிரி போட்டோ
இவற்றின் வசதிகள்
2 Mega Pixel Camera,
Tri Band, FM Radio, Blue Tooth, Infra Red, GPRS, USB
W-850 சில எக்ஸ்ட்ரா வசதிகளுடன் அழகான டிசைன் கொண்டது.
சோனி எரிக்ஸனின் மிக பெரிய குறை :
பொதுவாக அனைத்து மாடல்களும் சிம்பியனில் இயங்காமல் FirmWare ல் செயல்படுவது .
நோக்கியோ போன்கள்
நோக்கியோவின் பெஸ்ட்
??..விரைவில் எழுதுகிறேன்