சோழர் கோயில்கள் (தஞ்சை பெரியகோயில்...)

சோழர் கோயில்கள் (தஞ்சை பெரியகோயில்...)

சென்ற வாரம் நண்பர் கணேஷ் ஊருக்கு(மயிலாடுதுறை) சென்ற போது எடுத்த படங்கள்.

கங்கை கொண்ட சோழபுரம். (ராஜேந்திர சோழன்)
1190479409_82caebc50a_b.jpg


1190476661_1ce81c2da1_b.jpg


1191345122_38d957bf36_b.jpg


1191347112_0fcd43897a_b.jpg


தஞ்சை பெரியகோயில் (ராஜராஜ சோழன் - Tanjore Big Temple)
1190474491_ac1e4bc4d9_b.jpg


1190472287_8d2fc825c0_o.jpg


பின்குறிப்பு:
புகைபடங்களின் அளவு பெரிதாக இருப்பதால் திரி புதிதாக துவங்கபட்டது.
 
Last edited:
படங்கள் அருமை.. நன்றி வஸந்த்...
கங்கை கொண்ட சோழபுரம் எங்கே உள்ளது?
 
படங்கள் அருமை.. நன்றி வஸந்த்...
கங்கை கொண்ட சோழபுரம் எங்கே உள்ளது?

கும்பகோணத்திலுருந்து சுமார் 36 கிமி தொலைவில் கங்கை கொண்ட சோழபுரம் உள்ளது. (கும்பகோணத்திலுருந்து வடக்கே ஜெயங்கொண்டம் செல்லும் வழி என்று நினைக்கிறேன்)
 
Last edited:
மிக மிக அருமை தஞ்சை கோயிலை மீன்டும் நினைவில் நிறுத்தியமைக்கு மிக்க நன்றி
 
எங்கள் ஊருக்கு அருகில் இருந்தும் செல்ல முடியவில்லை, சேமித்து கொள்கிறேன் என் ஊர் ஞாபகமாக.
நன்றி வசந்த்.
 
பள்ளியில் படிக்கும் போது சுற்றுலா சென்ற இடங்கள்.....
இதை பார்த்ததும் மீண்டும் பள்ளியில் சுற்றுலா சென்ற நினைவுகள்..
திரும்ப கிடைக்காத காலங்கள்...
இதே படங்களை நானும் வைத்துள்ளேன்.
தஞ்சை பெரியகோயில் படங்கள் அருமை
 
அன்று வலிமையோடு இருந்த தமிழர்கள் பெருமையை இன்றும் உலகிற்கு எடுத்தியம்பும் சான்றுகள்.............!

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்...........!
 
ற்றும் ஒரு அருமையான எங்கள் தஞ்சை பெரிய கோவிலின்

றக்கமுடியாத படம்...

bigtemp.jpg


நன்றி asho அவர்களுக்கு
 
Last edited:
மீண்டும் ஒரு முறை என்னை தஞ்சைக்கு அழைத்துச்சென்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...! இன்னும் படங்கள் கிடைத்தால் இதே திரியிலேயே தொடர்ந்து பதியுங்கள்...!
 
எத்தனை முரை பார்த்தாலும் பிரமிப்பு குரையாத சலிக்காத நமது பொக்கிசங்கள்
 
நம் தமிழர் பொக்கிஷம்...
எம் பெருமை சொல்லும பொக்கிஷம்...
காலாகாலத்திற்கும் காக்க வேண்டிய பொக்கிஷம்!!!
பார்க்கவே பெருமையாக இல்லையா??
 
தஞ்சை பெரிய கோயிலின் படங்கள் அருமையாக உள்ளது.
நன்றி வசந்தகுமார் அவர்களே.,
 
எனக்கு சோழர்கள் கோயில்கள் மீதும்,சோழர் கால* கல்வெட்டுகள் மீதும் தனிக் காதலே உண்டு.பாலகுமாரன் புத்தகங்களைப் படித்ததால் உண்டான விளைவு அது."அட!"போட வைக்கிறது உங்கள் புகைப்படங்கள்.பெரிய கோயிலுக்காக முதன் முதலில் செய்த நந்தியில் தேரை இருந்ததால் அதை வரும் வ்ழியிலேயே விட்டு,மற்றொரு நந்தி வடித்தார்கள் என்றும்,முதலில் செய்த நந்தி இன்னும் போட்ட இடத்திலேயே புழுதியுடன் கிடக்கிறது என்றும் படித்திருக்கிறேன்.அது நிஜமா?
 
பார்க்கும் போது மகிழ்ச்சியையும் பிரமிப்பையும் ஏற்படுத்தும் பொக்கிஷங்கள்....

ஆனாலு ஒரு ஓரத்தில் கவலையும் ஏற்படுகிறது...

இப்படி சிறப்பாக வாழ்ந்த நம் தமிழினம் இன்று.......?
 
கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் கோபுரங்களைக் காணும்போதே நானும் தமிழன் என்ற பெருமிதம் தோன்றுகிறது.அதுவும் தஞ்சை பெரிய கோவிலின் படங்களைப் பார்க்கும்போது காலத்தால் அழியாத இந்த கலைச்சின்னங்களை பாதுகாக்கும் கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்ற எண்ணம் உதிக்கிறது.பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி வசந்தகுமார்.
 
Back
Top