மகா சதாசிவன் படம்

199843_526790074014148_1311232777_n.jpg
 
சிவனின் படங்கள் எல்லாமே மிகவும் அழகாக உள்ளது. எங்குமே பார்த்திராத படங்கள்! தங்களின் சிவத்தொண்டு பாராட்டுதற்கு உரியது. தொடரட்டும் தங்களின் ஆன்மீகப் பணி.
 
சிறப்பான படங்களின் தொகுப்பு அருமை தொடருங்கள்..ஆமாம் இறுதியாக பதிவிட்ட எம்பெருமானின் படம் திருவண்ணாமலை சிவனை குறிக்கும் படம் தானே. பகிர்வுக்கு நன்றி
 
படங்கள் அருமை..இறுதிப்படம் 'ராமன் சீதை' தானே..? கொஞ்சம் விளக்கி சொல்ல இயலுமா..?
 
Back
Top