அறிஞர்
New member
புகைப்படக் களஞ்சிய விதிமுறைகள்
புகைப் படங்களை இணைக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விதிகள்.
01. இங்கு அரிதான, பலரும் இரசிக்கக் கூடிய படங்களை செய்தியுடன் கொடுங்கள். மற்றப்படங்களுக்கு புகைப்பட கேலரி தனியே உள்ளது.
02. மதங்கள், சாதிகள் தொடர்பான பிரச்சினைகளை உருவாக்கும் புகைப் படங்கள் இந்த பகுதியில் அனுமதிக்கப் படமாட்டாது.
03. ஆபாசம், வன்முறை, பெண்களை இழிபடுத்தும் நோக்கிலமைந்த படங்களுக்கும் அனுமதியில்லை, அவ்வாறான புகைப் படங்களைப் பதிவேற்றுபவர் மீது மன்றம் நடவடிக்களை மேற்கொள்ளும்.
04. மன்றத்தில் பதித்த பின்னர் ஏதேனும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் புகைப் படங்கள் மன்ற நிர்வாகத்தினரால் அகற்றப் படும்.
05. இணையத்தில் பெற்ற படங்களென்றால் சட்ட உரிம பிரச்சனைகள் வரக் கூடிய படங்களைத் தவிருங்கள், அத்துடன் அந்த புகைப் படத்தின் மூல பிரதி எடுக்கப் பட்ட இடத்தைக் குறிப்பிட்டு நன்றி கூற மறவாதீர்கள்
06. உங்களூடைய உறவினர்கள், நண்பர்கள், சொந்தங்களின் படங்களை இங்கே பதிப்பதைத் தவிர்க்கவும், மீறிப் பதித்து அதனால் வரும் பிரச்சினைகளுக்கு மன்ற நிர்வாகம் பொறுப்பல்ல.
07. கணினி திரைக்கு ஏற்ற அளவு (size) உங்கள் புகைப் படங்கள் இருப்பது வரவேற்கத் தக்கது
08. செய்திகள் சார்பான படங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளை பிரபல்யமானவர்களின் தனிப்பட்ட படங்களைப் பதிப்பதை தவிருங்கள்