நான் முதல்ல, நீ கடைசில

leomohan

New member
அனைவரும் விளையாட ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு. முதலில் வருபவர் ஒரு வார்த்தை எழுதுவார். அடுத்து வருபவர் அந்த வார்த்தையின் கடைசி எழுத்தை கொண்டு புதிய வார்த்தை எழுதிச் செல்வார். அது போலவே அடுத்து வருபவர் மீண்டும் இந்த வார்த்தையின் இறுதி எழுத்தை கொண்டு ஒரு வார்த்தை அமைக்க வேண்டும்.
ஒருவேளை கடைசி எழுத்து கடினமாக இருந்தால் எழுதுபவர் ஒரு எழுத்தை கூறிச் செல்லலாம்.

இந்த ஆட்டத்தின் சுற்று முடிவு, தெரியாமல் தொடங்கிய வார்த்தையில் வந்து நின்றால்.

நான் துவங்குகிறேன். நீங்கள் தொடருங்கள்.

இனிப்பு
 
மோகன் இதைப்போல இரண்டு திரிகள் ஏற்கனவே மன்றத்தில் இருக்கிறது.
ஏழெழுத்து,ஐந்தெழுத்து.
 
ஆமாம் மோகன்.
சிவாஜி சொல்வதைப்போல இதே கருவினை ஒத்த திரிகள் இப்போதும் வெற்றினடையில்....
 
நன்றி விராடன். நன்றி சிவா. ஆனால் இந்த விளையாட்டில் எழுத்துக்களின் எண்ணிக்கை கணக்கில் இல்லை. அடுத்தவருக்கு கடினமான முதல் எழுத்தை விட்டுச் செல்வது தான் விளையாட்டு.
 
நீங்கள் ஏற்கனவே ஆரம்பித்த இறுதி எழுத்து விளையாட்டு தொடரலாமே
 
மோகன்,
தாங்களே முதல் வார்த்தையை ஆரம்பித்து வையுங்கள். பின் தொடரலாம்.


பின் குறிப்பாக ஒரு தகவல்:
எனக்காக அந்த ஒரு வரி கதையை முடித்து கொடுத்தீர்களானால், அதை கதை பகுதியில் ஒட்டியாக்கி வைக்கலாம். அதனை பற்றிய விவரம் வேண்டுமென்றால் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி
 
ஓவியா;256355 said:
மோகன்,
தாங்களே முதல் வார்த்தையை ஆரம்பித்து வையுங்கள். பின் தொடரலாம்.


பின் குறிப்பாக ஒரு தகவல்:
எனக்காக அந்த ஒரு வரி கதையை முடித்து கொடுத்தீர்களானால், அதை கதை பகுதியில் ஒட்டியாக்கி வைக்கலாம். அதனை பற்றிய விவரம் வேண்டுமென்றால் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி

முதல் வார்த்தை கொடுத்திருக்கிறேன் ஓவியா − இனிப்பு

ஐயோ இந்த ஒருவரிகதை... ஹா ஹா. டீச்சரம்மா. சரி படித்து பார்த்து தொடர்கிறேன்.
 
இனிப்பு

புண்ணாக்கு

அடுத்த சொல் ஆரம்பிக்க வேண்டிய முதல் எழுத்து கு
 
ஓவியா;256874 said:
இனிப்பு

புண்ணாக்கு

அடுத்த சொல் ஆரம்பிக்க வேண்டிய முதல் எழுத்து கு


குங்குமம்


 
ட, வரிசையில் வார்த்தை இல்லாததால்... த ஆரம்பிக்கலாமே!

தந்தம்
 
Back
Top