leomohan
New member
இதுவரையில் ஓவியர்களை மிகவும் கவர்ந்த வரையும் subject எதுவென்றால் அது கோவில்கள் தான். மிகவும் கலை நுணக்கும் வாய்ந்ததோடு மட்டுமல்லாமல் பிரம்மாண்டமாகவும் இருக்கும். பல perspective, பல shades பல நிறங்கள், பல வரைபடங்கள் என்று என்றும் ஒரு challenge ஆக இருப்பது கோவில்களே. இந்த திரியில் தங்களுக்கு கிடைக்கும் அனைத்து கோவில்களின் புகைப்படங்களை தொகுத்து தாருங்கள். உங்கள் ஊர் கோவில்கள் இருந்தாலும் கொடுங்கள்.