வாங்க! தாஜ்மஹால சுத்திப்பார்க்கலாம்......

ஷீ!!

தாஜ்மகாலைப் போல இன்னும் நல்ல நல்ல இடங்கள் இருந்தா, அதையும் சுத்திக் காட்டலாமே...???
:icon_rollout:
 
நல்லா சுத்துது.... இதுக்காகவே ஓரு மனிதன் வீடியோ கமராவ எடுத்துக்கிட்டு தாஜ்மஹாலுக்கு போயிருக்கானே.... அவனுக்கும் நிஷியாருக்கும் நன்றிகள்.
 
ஷீ...
தாஜ்மாஹாலை சுத்துவதாய் சொல்லி..... பார்க்கும் எங்களை 360 டிகிரி கோணத்தில் சுத்த வைத்து தலை சுத்தி கீழே விழ வைத்துவிட்டீரே...!!!
ஆனாலும்.... படம் அருமை.. நேரில் கண்டிப்பா போக வேண்டிய ஒரு உலக அதிசயம்..!!
வாழ்நாளில் நிச்சயம் ஒரு தடவையேனும் போகனும் அங்கே...!!
ஆவலைத் தூண்டிய ஷீ-நிசிக்கு நன்றிகள்.
 
முதலில் நன்றிகள்!!
பிறகு ஏன் இப்படி சுத்தவைத்து இப்படி டையடாக உள்ளது..
கொஞ்சம் அடுத்த இடம் இருக்கா?
 
தாஜ்மஹாலை சுத்தி பாக்கபோய் எனக்கு தல சுத்தனதுதான் மிச்சம். ஆனாலும் இதை பார்த்தால் நேராக சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் நிறயவே பிறந்துள்ளது.
 
Back
Top