படம் அருமையாக இருந்தது. அப்படியே உள்ளேயும் காட்டி இருந்தால் இனிமையாக இருந்திருக்கும்
படம் அருமையாக இருந்தது. அப்படியே உள்ளேயும் காட்டி இருந்தால் இனிமையாக இருந்திருக்கும்
ஷீ-நிசி;243407 said:யாரும் சும்மா பார்க்காதீங்கபா தாஜ்மஹால... ஆளுக்கு 10 ரூபா ஐ.கேஷ் டிக்கெட்.....:love-smiley-073:
சிவா.ஜி;243434 said:நாட்டாமை தீர்ப்ப மாத்து........!(ஐ−கேஷ் குடுக்கறதா ரகசியமா ஒத்துக்கிட்டார் ஷீ...ஹீ...ஹீ...)
இதயம்;243432 said:எல்லாருக்கும் தாஜ்மஹாலை சுத்திக்காட்டியிருந்தா நாங்க உங்களுக்கு டிக்கெட் பணம் கொடுத்திருப்போம். எங்களையே சுத்த வச்சி தாஜ்மஹாலை காட்டின*தால எங்க தலை சுத்துனது தான் மிச்சம். அதுக்கு பரிகாரமா தலை சுத்துன ஒவ்வொருத்தருக்கும் ஷீ−நிசி டிக்கட் பைசா 10 ஐ கேஷ் கொடுக்கணும்.! அப்படி கொடுக்கலைன்னா.. ஷீ-நிசிய இந்த மன்றத்துலேர்ந்து ஒதுக்கி வைக்கிறேன். இனி அவருக்கு யாரும் ஐ-கேஷ் கொடுக்கிறதோ, சப்போர்ட் பின்னூட்டம் போடுறதோ கூடாது. அப்படி யாரும் செஞ்சா அவங்களுக்கும் இதே தண்டனை தான்..!! இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு..!! எட்றா வண்டிய..!!!