சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள 11 தியேட்டரை ரூ.1000 கோடிக்கு வாங்கினார் சசிகலா

CD வித்த சசிகலாவுக்கு 1000 கோடி பணம் ஏது????????
பீனிக்ஸ் மாலில் உள்ள 11 தியேட்டரை ரூ.1000 கோடிக்கு வாங்கினார் சசிகலா : தமிழக அரசியலில் பரபரப்பு
சென்னை: சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள பிரபல லக்ஸ் சினிமா தியேட்டரை முதல்வர் ‪#‎ஜெயலலிதாவின்‬ தோழி ‪#‎சசிகலா‬
ரூ. 1000 கோடிக்கு வாங்கியதாக ஆதாரத்துடன் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஓர் அரசாங்க ஊழியர் வருமானத்தை மறைக்கமுடியாது; வருமான வரி கட்டாமலும் தப்பிக்க முடியாது. நடிக , நடிகையர் வரி எய்ப்பு செய்தால் , வீடு புகுந்து ரெய்டு நடத்துகிறார்கள் .ஆனால் ஒரு முதலமைச்சரும் , அவருடைய உடன்பிறவா சகோதரியும் எவ்வளவு சொத்துக்கள் வாங்கினாலும் , வருமான வரித்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது ; நீதி மன்றங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.; நிதி அமைச்சர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் ;கவர்னர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் . பிரதமர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் ..

நாங்கள் எவ்வளவு சொத்துக்கள் வேண்டுமானாலும் வாங்கிக் குவிப்போம்; எங்களை யாரும் கேள்வி கேட்கமுடியாது என்கின்ற ஒரு மமதையில் ஒரு கூட்டம் இங்கே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது . சட்டத்தின் ஆட்சி இங்கே நடைபெறவில்லை . இதை அனுமதிக்கலாமா ? தயவுசெய்து சிந்தியுங்கள் !
 
Back
Top