உபுண்டு 10.04 பொத்தகம் பதிவிறக்கம்

அன்பு நண்பர்களே,

எளிய நடையில் நண்பர்கள் பயன்பெரும் வகையில் தமிழில் உபுண்டு பொத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது. நிறுவுவது முதற்கொண்டு பலவும் விளக்கமாக தரப்பட்டுள்ளன.

மன்ற உறவுகள் படித்து பயன்பெற கேட்டுக்கொள்கிறேன்.

பதிவிறக்க முகவரி: http://www.4shared.com/get/310083418/13ce69cb/ubuntu-manual-tamil.html

அல்லது

http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=515
 
Last edited:
நண்பரே,

நன்றி, உபுண்டு பற்றி படித்து பயன்பெறவும், புரிநது கொள்ளவும் ஒரு வாய்ப்பு.
 
ஊக்கத்திற்கு நன்றி நண்பரே.
நமது மன்றத்திலும் புத்தகத்தைப் பதிவேற்றி இருக்கிறேன்.
 
நீண்ட காலமாக என் கணிணியில் உபுண்டு நிறுவ வேண்டும் என்று நினைத்திருந்தேன். தகவல் கையேடு புத்தகம் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். பதிவிறங்கிக் கொண்டுள்ளது. பகிர்ந்து கொண்ட பாரதிக்கு நன்றிகள் பல
 
மிகவும் பயனுள்ள தகவல். உடனே தரவிறக்கம் செய்யப்போகிறேன்.
 
மிக்க நன்றி. பதிவிறக்கி விட்டுத்தான் இந்த திரியில் வந்து நன்றி சொல்கின்றேன்.
 
மிக்க நன்றி இது எனக்கும் மிகவும் பயன்தரும் என்று எதிர்பார்க்கிறேன்.
 
Back
Top