அன்பு நண்பர்களே,
புத்தகத்தில் படித்த சில வலைத்தளங்களைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இந்த விபரங்கள் உங்களுக்கு பயன்பட்டால் மகிழ்ச்சி.
Find Newspapers
வலைத்தளம்: http://www.findnewspapers.com
உலகம் முழுவதிலும் இருந்து இணையத்தில் வெளியாகும் செய்தித்தாள்களைப்பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. நாட்டின் பெயர்களை சொடுக்கி, வரக்கூடிய பட்டியலில் இருந்து தேவையான செய்தித்தாள்களின் இணைய தளத்திற்கு எளிதாக செல்ல முடியும்.
webMD
வலைத்தளம்: http://www.webmd.com
மருத்துவம் சார்ந்த செய்திகள், வழிகாட்டுதல்கள்,வலைப்பூக்கள், உடல்நலக்குறிப்புகள், தீர்வுகள் ... இப்படி பலவற்றையும் உள்ளடக்கிய தளம்.
W3schools
வலைத்தளம்: http://www.w3schools.com
நீங்கள் புதிதாக கணினி மொழியைக்கற்க வேண்டுமெனில் அவசியம் செல்ல வேண்டிய தளம். ஏராளமான எடுத்துக்காட்டுகளை உள்ளடக்கிய கணினிப் பாடங்கள் இலவசமாக கிடைக்கின்றன.

Last edited: