உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்..??
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ..??
அமர்க்களம்,
பரத்வாஜ்,
வைரமுத்து,
சித்ரா.