இனியன் said:தேனே தென்பாண்டி மீனே
இசைத்தேனே இள மானே
நெற்றி மூன்றாம் பிறை (ஐ)
மன்மதன் said:விதிமுறைகள்
* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!
விதிமுறையின் படி என் பாடல் தேர்வு செய்யப்பட்டது,,
(ஒரே நேரத்தில் பதித்திருக்கிறோம்.. ஆரக்கிள் மாதிரி டேட்டா லாக் வசதி தேவை.. )
இனியன் said:தேனே தென்பாண்டி மீனே
இசைத்தேனே இள மானே
நெற்றி மூன்றாம் பிறை (ஐ)
மன்மதன் said:ஓ மானே மானே உன்னைத்தானே
என் கண்ணில் உன்னை கண்டேன் சின்ன பெண்ணே
ஆசை நெஞ்சே நான் போதை கண்டேன்...
தன்னாலே சொக்கி போனேன் நானே நானே.. (நே..)
பிரியன் said:ஓ பட்டர் பிளை பட்டர் பிளை
நீ விரித்தாய் சிறகையை
வா வா ஓ பட்டர்பிளை
அருகில் நீ வருவாயோ உனக்காக
திறந்தேன் மனதின் கதவை
பிரியன் said:ஓ பட்டர் பிளை பட்டர் பிளை
நீ விரித்தாய் சிறகையை
வா வா ஓ பட்டர்பிளை
அருகில் நீ வருவாயோ உனக்காக
திறந்தேன் மனதின் கதவை
பிரியன் said:மணியே மணிக்குயிலே
மாலை இளம் கதிரழகே
கொடி கொடிமலரே
கொடி இடையின் மணியழகே
தொட்ட இடம் பூ மணக்கும்
துளிர்க்கரமோ தொடையில் நிற்கும்
பூ மர பாவையடி
பிரியன் said:உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன்
தங்கமே ஞானத்தங்கமே
என்னை நினைச்சேன் நானும் சிரித்தேன்
தங்கமே ஞானத்தங்கமே
அந்த வானம் அழுதாத்தான் இந்த
பூமியே சிரிக்கும்
அந்த வானம் போல் சில பேர் சொந்த
வாழ்க்கையும் இருக்கும்
மன்மதன் said:வைகைகரை காற்றே நில்லு
வஞ்சி மகள் பார்த்தா சொல்லு
மன்னன் மனம் மாறுதின்னு
மங்கை உனை தேடுதின்னு
காற்றே..பூங்காற்றே,
என் கண்மணி அவளை கண்டால் நீயும்
காற்றோடு போய் சொல்லு..(லு).. உ