சுவேதாவின் பாட்டுக்கு பாட்டு - 1.

Status
Not open for further replies.

சுவேதா

Facebook User
புதிதாக ஒரு போட்டி ஆரம்பிப்போமா??

cd-intro.jpg


போட்டி எப்படி என்றால் நான் ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன்! நான் முடியும் எழுத்தில் யாராவது பாடல் பாடனும் யார் முதலில் பாடுகின்றாறோ அவருக்கு 1 புள்ளி.

விதிமுறைகள்
* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!
* யார் முதலில் பாடுகின்றாறோ அவருக்குத்தான் புள்ளி!
* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் எழுத்து என்ன என குறிப்பிட வேண்டும்!

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!


ஜூட் ஆ!!!!

நான் தொடங்கி வைக்கிறேன் முதல் பாடலை!

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை.....

முடியும் எழுத்து ( ஐ)

எங்கே தொடங்குங்கள் பார்ப்போம்!

.
 
Last edited by a moderator:
ஐய்யா வூடு தொறந்துதான் இருக்கு
உள்ளே வந்து பந்தி போடு..
முத்து கடலு மூடியா கிடக்கு
திறந்து எடுத்து மாலை போடு..

ஒருபோதும் கிடையாது நாளைக்கு
ஊருண்டு உறவுண்டு ஏழைக்கு

நீயும் இங்கு எங்காளு
சோகம் என்ன உன்னோடு.. கொண்டாடு..
 
பாராட்டுகள் சகோதரி, அருமையான தலைப்பு.

பல மன்றங்களில் இத்தலைப்பை பார்த்திருக்கிறேன், வெற்றியடைய வாழ்த்துகள்.
 
மன்மதன் said:
ஐய்யா வூடு தொறந்துதான் இருக்கு
உள்ளே வந்து பந்தி போடு..
முத்து கடலு மூடியா கிடக்கு
திறந்து எடுத்து மாலை போடு..

ஒருபோதும் கிடையாது நாளைக்கு
ஊருண்டு உறவுண்டு ஏழைக்கு

நீயும் இங்கு எங்காளு
சோகம் என்ன உன்னோடு.. கொண்டாடு..

டு - "உ"

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது.
என்னில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
என் பெண்மை பூ பூத்தது..

திரும்பவும்...
 
உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன்..
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்..
கண்மணியே.. கண்மணியே..
அழுவதேன்..கண்மணியே
வழித்துணை நான் இருக்க..
 
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையச் சேரும்
 
பரஞ்சோதி said:
பாராட்டுகள் சகோதரி, அருமையான தலைப்பு.

பல மன்றங்களில் இத்தலைப்பை பார்த்திருக்கிறேன், வெற்றியடைய வாழ்த்துகள்.

ஓ அப்படியா அண்ணா....
நன்றி அண்ணா!
 
பிரியன் said:
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையச் சேரும்

ஆமாம் அண்ணா! இந்த பாடலை ஒரு முடிவாக முடிக்க வில்லையே.. மாற்றி ஒரு முடிவாக தாருங்கள்!
 
Last edited:
சுவேதா சில பாடல்களை அப்படி முடிப்பது அடுத்து தொடர முடியாதது ஆகிவிடும். இப்ப கரையைச் சேரும் ஓடங்கள்ன்னு நான் முடிச்சா ள் என்ற எழுத்தில் அடுத்தவர் தொடர வேண்டும். இது சிரமம் என்பதாலே நான் அவ்வாறு முடித்திருந்தேன்....
 
Last edited:
பிரியன் said:
சுவேதா சில பாடல்களை அப்படி முடிப்பது அடுத்து தொடர முடியாதது ஆகிவிடும். இப்ப கரையைச் சேரும் ஓடங்கள்ன்னு நான் முடிச்சா ள் என்ற எழுத்தில் அடுத்தவர் தொடர வேண்டும். இது சிரமம் என்பதாலே நான் அவ்வாறு முடித்திருந்தேன்....

அண்ணா அப்படி ள் என்ற சொல்லில் முடிந்தால் நீங்கள் ஒடங்கள் எனும் போது வில் தொடங்குமாறு கூறுங்கள அப்போ சரியாக வரும் சரியா!
 
சுவேதா said:
அண்ணா அப்படி ள் என்ற சொல்லில் முடிந்தால் நீங்கள் ஒடங்கள் எனும் போது வில் தொடங்குமாறு கூறுங்கள அப்போ சரியாக வரும் சரியா!

சரி. அப்படியே ஆகட்டும்:)
 
ப்ரியன் அண்ணா முடிக்கும் எழுத்து கரையைச் சேரும் ஓடங்கள் எனவே அடுத்து யாராவது வில் பாடவும் முதலில் பாடுபவருக்கே புள்ளி!
 
Last edited:
ஓஹோ எந்தன் பேபி
நீ வாராய் எந்தன் டார்லிங்..
மலை மேகம் வர்ண ஜாலம்..
கொண்டு கோலம் போடுவோம்.. ஓஹோ எந்தன் பேபி..
 
பிறக்கும் போதும் அழுகின்றார்.
இறக்கும் போதும் அழுகின்றார்.
ஒரு நாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானுடனே...(ஏ)
 
அடுத்து என்ற எழுத்தில் யாரரவது பாடவும்!
புள்ளிகள் விபரம்
மன்மதன் : 3
ஜோ : 1
ப்ரியன் : 2
இனியன் : 1
 
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்...கேட்கும்
பொழுதெல்லாம் ஒரு நியாபகம் தாலாட்டும்.
என் கண்களில் இமைகளிகே உன் நியாபகம் சிறகடிக்கும்..
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் நியாபகம் கலந்திருக்கும்..
நியாபகங்கள் மழையாகும்.....
 
மன்மதன் நீங்கள் பாடலை முடிக்கும் போது என்ன எழுத்தில் முடிகின்றது என்று குறிப்பிடுங்கள் சரியா!

நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் நியாபகம் கலந்திருக்கும்..
நியாபகங்கள் மழையாகும்.....

அடுத்து கு என்ற எழுத்தில் யாராவது பாடலை தொடங்கவும்!
 
Status
Not open for further replies.
Back
Top