அன்பர்கள் அனைவருக்கும்
வணக்கம்.
இணைய உலகில் தனக்கென ஒரு இடத்தை, உறுப்பினர்களின் உழைப்பில் உருவாக்கி வெற்றி நடைபோடும் நம் மன்றம் எதிர்வரும் ஏப்பிரல் ஒன்றாம் தேதி பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. அதனை ஒட்டிப் பல மாற்றங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் முதற்படியாக நிர்வாகக் கட்டமைப்பு மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது பன்னிரு பேர் கொண்ட நிர்வாகக் கமிட்டி உருவாகிறது. இந்தக் கமிட்டியில் முன்னாள் நிர்வாகிகள், முதிர் உறுப்பினர்கள், இந்நாள் பொறுப்பாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
கமிட்டி உறுப்பினர்கள்
இந்தப் பன்னிருவரும் நமது தளத்தை செவ்வனே நடத்த பின்னணியில் இருந்து ஆலோசனைகள் வழங்குவார்கள். தளத்தை முன்னின்று நடத்த ஓவ்வொரு வருடமும் ஒரு நிர்வாக குழுவை தேர்வு செய்து கொடுப்பார்கள்.
இந்த வருடத்தின் நிர்வாகக் குழுவினை விரைவில் அறிவிப்பார்கள்.
நன்றி!

- இராசகுமாரன்
- இளசு
- அறிஞர்
- அமரன்
- ஆதன்
- ஆதவா
- ஆரென்
- மனோ.ஜி
- பாரதி
- தாமரை
- அன்புரசிகன்
- ஓவியன்
இந்தப் பன்னிருவரும் நமது தளத்தை செவ்வனே நடத்த பின்னணியில் இருந்து ஆலோசனைகள் வழங்குவார்கள். தளத்தை முன்னின்று நடத்த ஓவ்வொரு வருடமும் ஒரு நிர்வாக குழுவை தேர்வு செய்து கொடுப்பார்கள்.
இந்த வருடத்தின் நிர்வாகக் குழுவினை விரைவில் அறிவிப்பார்கள்.
நன்றி!
Last edited by a moderator: