தகவலுக்கு மிக்க நன்றி.தாங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?நான் நவராத்ரி சண்டி ஹோம பூஜையை உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள லக்னோ நகரிலுள்ள வாழும் கலை மையத்தில் நடைபெற்ற சண்டிஹோம பூஜையை செய்விக்க ஆசிரமம் நடத்தும் ஸ்ரீ ஸ்ரீ குருகுலம் ஆமக பாடசாலை மூலம் சென்றேன்.கடந்த 3வருடமாக எனக்கு ஆசிரமத்துடன் தொடர்பு உள்ளது.தங்கள் தொடர்பு கிடைத்தமைக்கு நன்றி