sharavanan
Reaction score
0

Profile posts Latest activity Postings About

  • தவறா சரியா..

    தெரிவதில் எல்லாம் தேடுகிறேன் - உன்னை,

    இதுவா நீயென்று..

    துடிக்கும் நொடிக்குள் அடிக்கும் இதயத் துடிப்பில், ஆயிரம் ஆசைகள்,

    ஆதியும் உனதாய் அந்தமும் உனதாய்..

    உருகிடும் ஏக்கங்கள், இறுகிடும் தூக்கங்கள்,

    கனவில் வடித்து வைத்தேன், வெளிச்சத்தில் துரத்துகின்றேன்..

    விதியை ஏமாற்ற வெட்டியாய் திட்டம் தீட்டி,

    முடிவு ஒன்று எடுக்கும் நேரம்,

    தடுத்திடும் பயத்தில் விழுகிறேன்..

    முன் வந்து சொல்வாயா இது சரியா தவறா..
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top