அ அ அமரன் Jun 25, 2009 ஒரு கதைதான் படித்தேன். மறு கதைக்கு இடமில்லாமல் இவருடைய எழுத்துகளை தேடிப்படிக்கும் அளவுக்கு இவருக்கு இரசிகனாகி விட்டேன். மன்றத்தினால் இவரும் இவரால் மன்றமும் பல பயனடையப்போவது உறுதி.
ஒரு கதைதான் படித்தேன். மறு கதைக்கு இடமில்லாமல் இவருடைய எழுத்துகளை தேடிப்படிக்கும் அளவுக்கு இவருக்கு இரசிகனாகி விட்டேன். மன்றத்தினால் இவரும் இவரால் மன்றமும் பல பயனடையப்போவது உறுதி.