praveen
Reaction score
0

Profile posts Latest activity Postings About

  • அன்பரே,
    பதிவிற்க்கம் முடிய வில்லை.
    உதவி செய்யவும்

    குழந்தை வேல் .மு
    :confused:
    Hi Praveen
    நான் இந்த வெப் தளத்திற்கு புதியவன், நான் உங்களுடைய இ-புக்ஸ் எல்லாம் பார்த்தேன் ஆனால் என்னால் அதை பயன்படுத்த முடியவில்லை.நான் அந்த புத்தகங்களை பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?
    அன்பு நண்பர் திரு . பிரவீன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்....வணக்கம்... இன்று முதல் புதிதாய் இணைந்துள்ளேன் வெகுநாட்களாய் நான் தேடிக்கொண்டிருந்த தமிழ் இணையம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சிஎன்னால் மின் புத்தகங்களை பதிவிறக்க்கம் செய்ய இயலவில்லை தயவு செய்து உதவவும்
    Hi,

    It seems I dont have permission to download your files. Please let me know what should I do for downloading your files.

    Thanks in advance.
    You do not have permission to download files என்ற செய்தி வருகிறது நான் என்ன செய்ய வேண்டும்
    அய்யா அவர்களுக்கு வணக்கம் என்னால் மின் புத்தகங்களை பதிவிறக்க்கம் செய்ய இயலவில்லை தயவு செய்து உதவவும்
    அன்பு நண்பர் திரு . பிரவீன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் .

    பிரவீன் இருக்க கவலையில்லை நமக்கு
    ஐயங்களுக்கு தீர்வு கிடைக்கும் நமக்கு
    இன்று முதல் புதிதாய் இணைந்துள்ளேன் வெகுநாட்களாய் நான் தேடிக்கொண்டிருந்த தமிழ் இணையம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி
    மன்ற உறவுகள் கேட்கும் சந்தேகங்களுக்கு எப்படிதான் உடனுக்குடன் விளக்கம் கொடுக்க முடிகிறது.இதில் உங்களது உழைப்பை மட்டுமன்றி ஆர்வம் தெரிகிறது.தொடரடும் உங்களது சேவை.நன்றி பிரவீன்
    பிரதிபலன் எதிர்பாராமால் நண்பர்களுக்கு உதவி செய்பவர். இவர் நண்பராய் கிடைத்தது நம்முடைய அதிர்ஷடம்தான்.
    மனதில் பட்டதை வெளிப்படையாக கூறவல்லவர். ALL in ALL எனலாம்... நம் மன்றத்தில் பல்வேறு வகையில் உதவுபவர்...
    ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு கணினி நுட்ப உதவி செய்த மாமனிதர்,
    எனது இதயச்சந்திரன். முதலில் உதவ வரும் நல்லவர். கணினியில் மட்டுமல்ல மனிதக் கணிப்பிலும் வல்லவர்.
    கணிணி வித்தகர். இவருடைய சிறப்பே கணிணி பற்றிய திரிகளுக்கு எத்துணை சிரமமும் பந்தாவும் பாராட்டாமல் உதவுவதே. தொடர்ந்து கணிணி அறிவை சமன் செய்து புலமை பெற்று வருவதால் கணிணி பற்றி அனைத்தும் அத்துபடி என்பது ஒரு சிறப்புதானே. மன்றத்திற்கு இவர் பங்களிப்பு ஒரு பொக்கிஷம்
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top