pradeepkt
Reaction score
0

Profile posts Latest activity Postings About

  • மன்ற கல்யாணங்களில் நான் முதன்முறை பங்கேற்றது பிரதிப் அண்ணாவின் திருமணத்தின் போது.

    மன்மதன், பிரதிப்.. இவர்கள் இருவரும் ஒரே வகையான தட்டில் அமர்ந்திருக்கிறார்கள் எனது பார்வையில்.. ரசனை மிகுந்தவர், கவிதைகளை இப்படி இப்படி எழுதவேண்டும் என்று தட்டிக் கொடுத்தவர். அதைவிட, அவரிடம் பேசும்போது எழும் மண்வாசனை, நெல்லை வாசனை.... அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்..

    சிறந்த கவிஞர். ஓரிரு கவிதைகள் கண்டிருக்கிறேன். ஒரு காலத்தில் இவருக்கு எல்லாருமே கவிதைகள் எழுதினார்கள். மன்ற வளர்ச்சிக்கு இவர் மாபெரும் தூணாக இருந்தார்...

    இப்போதெல்லாம் காணமுடிவதில்லை என்றாலும் அவர் பதிவுகள் வந்தவரையிலும் மறக்க முடியாதவைகளாகவே இருந்தன...

    பிரதிப் = கிரேட்
    மன்றத்தின் மூத்த உறுப்பினர். நிர்வாகத்தில் ஆற்றிய பணி பிரமிக்கத் தக்கது.. நல்ல படைப்பாளி மன்றம் வரும் நன்னாளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top