Narathar
Reaction score
0

Profile posts Latest activity Postings About

  • மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பவர்.
    சிறந்த விமர்சகர் மற்றும் அன்பாகப் பழகும் இனியவர்
    நிழலுக்கு உயிர் திரிக்காக என் பாராட்டுக்கள்
    நான் கலந்துகொள்ளாவிட்டாலும் படித்து ரசிப்பேன்
    இவருடைய பதிப்புகள், விமர்சனங்கள், பதில்களில் இருந்து இவர் ஒரு சிறந்த மனிதர் என்று தெரிகிறது.
    நாரதர்

    புராணகாலத்து நாரதைப் போன்ற கலகப்பிரியர்.. இளசு அண்ணா ஒருமுறை இவரை மன்றத்து ரிப்போர்டர் என்று பெருமிதமாகக் குறிப்பிட்டிருக்கிறார். பெரும்பாலும் நான் வருவதற்கு முன்னமே இருந்தே நாரதர் பதிவுகள் இட்டிருப்பதால் பதிவுகளால் அவரை என்னால் அறியாவிட்டாலும்,

    ஒருமுறை நேரில் சந்திக்கும் வாய்ப்பு சிக்கியது. இனிமையான பேச்சு, தலை'யைப் போன்ற உருவம், சொக்க வைக்கும் பழக்கம், நகைச்சுவை ததும்பும் துள்ளல் பேச்சு என பழக்கத்தில் சமவயதிற்குச் சுருங்குபவர்.

    நிழலுக்கு உயிர் எனும் திரியில் கவிதை எழுதத் தெரியாதவர்களையும் எழுத வைத்து, இன்றுவரையிலும் அத்திரியைக் கட்டிக் காத்து வரும் நடிகர் திலகத்தின் ரசிகரான இவரை மீண்டும் ஒருமுறை சந்திக்க நேரிட்டால் ஆற அமர்ந்து பேசும் பாக்கியவானாவேன்..
    இவருடைய சிறு பதிவுகளின் கருத்து விஸ்வரூபம் விண்ணளவானது. பழகுவதுக்கு இனிமையானவர். எதிர்க்கருத்துகளை கண்ணியமாக சொல்லுவதில் வல்லவர்.
    அன்பான நண்பர். கலைரசனை, நகைச்சுவை ததும்பும் பதிவுகளின் சொந்தக்காரர்.
    கவிதை ஊக்கி. மன்றத்தின் நீண்டகால முக்கியமான தூண்களில் ஒருவர்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top