ஹலோ பிரதர் உங்களுக்கு தமிழ் படிக்க தெரியாதா ? அழகிய தமிழில் எனது பெயர் எனது Profile இல் உள்ளதே.. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் பலர் கூடும் இடத்தில் ஒருவரை ஒருமையில் அழைப்பதும் திட்டுவதும் உங்களை சிறுமை படுத்தும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
மன்றம்; தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள பல விடயங்களை கற்றுக் கொடுக்கின்றது... "மரியாதையையும் சேர்த்து"