ஐ ஐ ஐரேனிபுரம் பால்ராசய்யா Dec 2, 2008 இனிய நண்பருக்கு, தங்களின் பிறந்த ஊர், மற்றும் தங்களின் இலக்கிய பணிகள் பற்றி அறிய ஆவல். தொடர்பிலிருப்போமா?
இனிய நண்பருக்கு, தங்களின் பிறந்த ஊர், மற்றும் தங்களின் இலக்கிய பணிகள் பற்றி அறிய ஆவல். தொடர்பிலிருப்போமா?
சிவா.ஜி Aug 22, 2008 சிறந்த உளவியல் படைப்பாளி. கண்ணியமிக்க எழுத்துக்களால் அனைவரையும் கவர்ந்தவர். இவரது ஆழ்ந்த அறிவுடன் கூடிய எழுத்துக்கு நான் ரசிகன்.
சிறந்த உளவியல் படைப்பாளி. கண்ணியமிக்க எழுத்துக்களால் அனைவரையும் கவர்ந்தவர். இவரது ஆழ்ந்த அறிவுடன் கூடிய எழுத்துக்கு நான் ரசிகன்.
ச ச செல்வா Aug 15, 2008 நல்ல படைப்பாளி... இவரது தேடல் சிறுகதை மூலம் என்னைக் கவர்ந்தவர். இவரது படைப்புகளில் தேடல் சிறுகதை ஒரு மைல்கல் என்பேன் நான். என்னை மிக மிகக் கவர்ந்தது அது.
நல்ல படைப்பாளி... இவரது தேடல் சிறுகதை மூலம் என்னைக் கவர்ந்தவர். இவரது படைப்புகளில் தேடல் சிறுகதை ஒரு மைல்கல் என்பேன் நான். என்னை மிக மிகக் கவர்ந்தது அது.
அறிஞர் Aug 15, 2008 கீழைநாடான் - பதிவுகளில் வித்தியாசம், தனக்கென்று மன்றத்தில் தனி முத்திரை... மன்றத்தில் இணைந்து இன்னும் கலக்குங்கள்.
கீழைநாடான் - பதிவுகளில் வித்தியாசம், தனக்கென்று மன்றத்தில் தனி முத்திரை... மன்றத்தில் இணைந்து இன்னும் கலக்குங்கள்.
இ இ இளசு Aug 15, 2008 ஞானத்தேடல் நுண்ரசனை மென்மனம் - என அற்புதக் கலவை நம் கீழைநாடன்.. இவரின் திரைப்பாடல் தெரிவுகளுக்கும், கூர்ந்த படைப்புகளுக்கும் ஆர்வமான ரசிகன் நான்..
ஞானத்தேடல் நுண்ரசனை மென்மனம் - என அற்புதக் கலவை நம் கீழைநாடன்.. இவரின் திரைப்பாடல் தெரிவுகளுக்கும், கூர்ந்த படைப்புகளுக்கும் ஆர்வமான ரசிகன் நான்..