I
Reaction score
0

Profile posts Latest activity Postings About

  • ஐயா,
    'வருக, வருக' என வரவேற்கிறேன்.
    'மின்தமிழ்'க்காரர் தாமே நீங்கள்!
    'தணிக்கை என்ற முட்டுக்கட்டை' கட்டுரையை எழுதியவர் தாங்கள்தானோ என்ற ஐயம் இருந்தது. பாரதி அவர்களின் வரவேற்பால் ஐயம் தெளிந்து அகமகிழ்ந்தேன். அன்பான வரவேற்புகள் ஐயா.
    வணக்கம் ஐயா. வாருங்கள். உங்கள் வருகையால் தமிழ்மன்றம் உவகை கொள்கிறது.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top