வந்து விட்டேன் நண்பரே! சில பதிப்புகளும் செய்திருக்கிறேன்..
அடிக்கடி வர முயல்கின்றேன், பெரும்பாலும் முடிவதில்லை.. தொழிலில் என்னை நான் நிலை நிறுத்திக் கொள்ள (முதல்வனாய்) ஒவ்வொரு சனியன்றும் இந்திய நகரம் ஒன்றில் சொற்பொழிவு செய்ய செல்வதால் நிறைய படிக்க மற்றும் எழுத வேண்டியிருக்கிறது. மிக அரிதாய் மனமும் கணமும் ஒன்றாய் வாய்க்கிறது. கவலை வேண்டாம், முயல்வதை நிறுத்த மாட்டேன்.