பாராட்டுக்கள் உங்களின் அனைத்து வாதங்களும் அருமை எதற்காகவும் யாருக்காகவும் விட்டு கொடுக்க கூடாது.. கொள்கைகளை ஆரியத்தின் அட்டுழியத்தை வருங்காலத்தினருக்கும் சென்றடைய உங்கள் கருத்தை பரப்புங்கள்
ஆரியத்தை இந்த தேர்தலோடு வேரறுத்து விட்டால் இனி என்த்திரிக்காது.. சிறு சிறு குறைகள் இருந்தாலும் திமுகவிற்கு அனைவரும் பிரச்சாரம் செய்வோம்
பெரியார் மதித்த சீடன் கலைஞரை மீண்டும் முதல்வராக்குவோம்