S S sree sree Oct 27, 2011 வணக்கம்.நான் ''அண்ணனுக்கு ஒரு மடல் '' (நீதி கதை/ சம்பவங்கள் )என்று ஒரு கதை எழுதி உள்ளேன் .தங்களின் கருத்து வரவேற்கின்றேன்
வணக்கம்.நான் ''அண்ணனுக்கு ஒரு மடல் '' (நீதி கதை/ சம்பவங்கள் )என்று ஒரு கதை எழுதி உள்ளேன் .தங்களின் கருத்து வரவேற்கின்றேன்
M M M.Jagadeesan Apr 13, 2011 தமிழ் மொழியின் மீதும், இனத்தின் மீதும் தனிப்பற்றுக் கொண்டவர். தூயதமிழில் எழுத பெருவிருப்பம் கொண்டவர்.
தமிழ் மொழியின் மீதும், இனத்தின் மீதும் தனிப்பற்றுக் கொண்டவர். தூயதமிழில் எழுத பெருவிருப்பம் கொண்டவர்.
ஓவியன் Dec 29, 2009 சிந்தனையின் ஆழம் மற்றும் அகலத்தாலும், தமிழ் சொல்லாடத் திறத்தாலும் வியக்க வைக்கும் வித்தகர்....
அ அ அமரன் Nov 10, 2009 தமிழ் மன்றத்துக்கு மட்டுமல்லாது தமிழுலகுக்கும் கிடைத்த தமிழின் இன்னொரு தமிழ்ப்புதல்வர். ஆழமான சிந்தனையுடன் கூடிய அன்புத்தோழர்.
தமிழ் மன்றத்துக்கு மட்டுமல்லாது தமிழுலகுக்கும் கிடைத்த தமிழின் இன்னொரு தமிழ்ப்புதல்வர். ஆழமான சிந்தனையுடன் கூடிய அன்புத்தோழர்.