ஹாய் வியாசன்
உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி,என்னால் பொது தளத்தில் போன் நம்பர் குடுக்க இயலாது.என்ன மாதிரியான வேலை என்று எனக்கு விவரமாக மெயில் அனுப்புங்கள்,பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு நான் என்னுடைய நம்பரை தருகிறேன் நீங்கள் எந்த ஊரில் இருக்குறீர்கள்?
வணக்கம் வியாசன்
வெகு நாட்களுக்கு பின் உங்களோடு தொடர்பு கொள்வதில் மகிழ்சி. எனக்கு சில சந்தேகங்கள் கேட்க வேண்டும் நீங்கள் இந்த அழைப்பை ஏற்று பதில் அனுப்புவீர்கள் என எண்ணுகிறேன்.யஹூ மெசஞரில் பேசலாம் என்று எண்ணுகிறேன்.உஙகள் பதிலை தெரிவிக்கவும். எதிர்பார்க்கிறேன்.
நன்றி
pramathraja@gmail.com
சொல்லிவைத்தாற்போல் கடந்த சனிக்கிழமை என்னுடைய இன்டர்நெட் இணைப்பு செய்ல் இழந்துவிட்டது இன்றுதான் 16/11/2009 சரியானது. வரும் சனிக்கிழமை உங்களை நான் தொடர்பு கொள்கிறேன்.
அநேக விவாதங்களில் நீங்கள் நடுநிலையோடு யாரையும் சாராமல் உங்களுடைய கருத்துக்களை சொல்லி வருகிறீர்கள் என்னுடைய பாராட்டுக்கள் இவ்விதம் தொடர வாழ்த்துக்கள் நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்