பெயருக்கேற்றார் போலவே அற்புதமான கவிதைகளை தரும் கவிக்குயில்...
வரிகளில் புதுமையும் உவமையும் சேர்த்து கவிபடைப்பபதில் வித்தகர்....
இவரின் ஈழகவிதைகள் படித்து நான் கண்ணீர் விட்டிருக்கிறேன்......
காதல் கவிதைகளை படித்து மெய்மறந்திருக்கிறேன்....
காதல் கவிதைகளை மிக உணர்பூர்வமாக எழுதுபவர்.....
மன்றத்தில் காதல் கவிதைகள் தற்போது யாரும் எழுதுவது கிடையாது அந்த குறையை
கவிதா இல்லாமல் செய்து விட்டார்....
மன்றத்தில் யவனிகாவுக்கு பிறகு எனக்கு பிடித்த பெண் கவிஞர்
கவிதாதான்....
இன்னும் பல கவிகளை பாட வேண்டும் இந்த குயில்..... அதில் மெய்மறந்து நான் உறங்கவேண்டும் பல துயில்......
தினமொரு கவிதை என தூவும் வானமாக.. கவிதையின் வழியில் சமூகத்தின் விழியாக.. மன்றத்தில் நிரந்தரமாய் மின்னிடும் மீனாக.. நறுமனம் கொண்ட இனிய தோழியாக.. கவிதாவின் அவதாரங்கள் அத்தனையும் ஆனந்த ஆச்சரியங்கள். ஆர்ப்பாட்ட அலங்காரங்கள் இல்லாத அழகிய முகங்கள்.