சசிதரன்

Profile posts Latest activity Postings About

  • வல்லிய நிலமுடைத்து முளைக்கும் வீரியமிக்க நல்விதைகள் போல் கவிதைகளை தருவதில் வல்லவர். இவருடைய கவிதைகளைப் போலவே இனிப்பானவர்.
    எளிய தமிழில், இனிய நடையில் நேர்த்தியாக கவிதைகளை படைப்பதில் இவருக்கு நிகர் இவரே...!! காந்தமாய் கவர்ந்திழுக்கும் கவிதைகளை கோர்ப்பதிலும் வல்லவர் இவர். தமிழ்மன்றத்திற்கு கிடைத்திருக்கும் மேலும் ஒரு சொத்து. மனதார வாழ்த்துகிறேன்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top