சுவேதா
மூத்த உறுப்பினர். பழம்பெரும் பாட்டுக்குப் பாட்டு திரியை ஆரம்பித்த சாதனையாளர்.
நல்ல கவிஞர். சில கவிதைகளைக் கண்டிருக்கிறேன். கலகலப்பான பதிவுகளுக்குச் சொந்தக்காரர்.
ஒரு சிறு இடைவெளி விட்டிருந்தாலும் இன்று நம்மிடையே வந்து பதிவுகளால் கலந்து நம்மை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். அது மேலும் தொடர வாழ்த்துக்கள்.