அன்புள்ள என் நண்பர்களுக்கு,
நான் நம் தமிழ் மன்றத்திற்கு புதியவன் அல்ல. என் சொந்த அலுவல் காரணமாக நம் தாய் வீட்டை பிரிந்து வெளி நாடு சென்ற பிள்ளை. மீண்டும் நம் அன்பு இல்லத்திற்கு வருகை தந்துள்ளேன். எப்பொழுதும் போல் உங்கள் மதிப்பிடமுடிய ஊகத்தை எதிர் பார்க்கும் இமை.