ஜெயாஸ்தா Nov 30, 2008 சுறுசுறுப்பானவர். மனிதநேயமிக்கவர். அவரின் அனைத்து பதிவுகளிலுமே அதைக்காணலாம். தன்னை சுற்றி ஒரு எல்லையற்ற நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர். இனிமையாக பழகுபவர். என்ன கொஞ்சம் முன்கோபக்காரர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா மணவாளரே...?
சுறுசுறுப்பானவர். மனிதநேயமிக்கவர். அவரின் அனைத்து பதிவுகளிலுமே அதைக்காணலாம். தன்னை சுற்றி ஒரு எல்லையற்ற நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர். இனிமையாக பழகுபவர். என்ன கொஞ்சம் முன்கோபக்காரர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா மணவாளரே...?