நாகரா

Profile posts Latest activity Postings About

  • அய்யா அவர்களின் ஈழத்தின் பார்வையும்.. ஈழத்தை பற்றிய சிந்தனைகலால் உருவான கவிதைகளும் என்னை மிகவும் கவர்ந்து விட்டது...
    'நான்' என்பதை எல்லாவற்றிலும் வாழ்ந்து இறுமாந்து பணிந்து சொல்வவர்.. மன்றத்தின் ஞான முத்து நாகரா ஐயா..
    அறிந்த மனிதர்களில் சற்று வித்தியாசமானவர்... ஆன்மீக காரியங்களை.. கவிதைகளில் அழகாய் விவரிப்பவர். மன்றத்தில் இணைந்திருந்து.. இன்னும் பல படைப்புகளை கொடுக்க வாழ்த்துக்கள்.
    நான் கண்ட கவிஞர்களில் ஒப்பற்றவர். எவ்வளவு சிக்கலான தலைப்பிற்கும் சிரமமின்றி ஆன்மீக்ப் பார்வையில் பின்னூட்டமிடுபவர். அனைவரிடமும் இனிமையாக பழகுபவர்.
    ஆன்மீகத்தின் விளிம்பை அழகுக் கவிதையால் வடித்துத் தரும் அன்புச் செல்வர். ஒப்பற்ற உயர் கருத்துக்களை உள்ளம் தித்திக்க வார்த்தையில் வார்த்துத் தருவதில் இவருக்கு நிகர் இவரே. மன்றத்தின் மனம் கவர் பதிவாளர்களில் இவர் முதன்மையானவர்
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top