வசீகரன்

Profile posts Latest activity Postings About

  • பெயர் போலவே வசீகரமான கவிதைகளுக்கு சொந்தக்காரர்.. இன்னும் நிறைய இனிக்கிற கவிதைகள் இவன் படைக்க வேண்டும் நான் சுவைக்க வேண்டும்..
    அழகிய கவிநடையில் அனைவரது மனதையும் வசீகரிக்கும் வல்லமை படைத்தவன்..!! வேகம் விவேகம் கலந்த விநோத குணனமும் மணமும் கொண்டவன்..!! எனக்கு கிடைத்த நல்ல நண்பன்..!!
    (போதுமாடா மாப்பு... சரியாத்தான் சொல்லியிருக்கேன்.. நீ வச்சிடாத ஆப்பு..)
    அழகியல், அறிவியல், மனவியல் என எல்லாவற்றிலும் தேர்ந்தவன். சோதனைகளிலும் சாதனைகள் படைக்க துடிப்பவன். என் இதயத்துடிப்புகளில் ஒருவன்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top