திரு இன்பா அவர்களுக்கு,
பண்பட்டவர்,இனியவர் என்ற தங்களின் அடைமொழிக்கு ஏற்பவே இதுதான் அரசியலா?என்ற திரியில் ஒரு நடுநிலையான பதில் அளித்துள்ளீர்கள்.திரு அமரன்,திரு தேவேந்திரன் ஆகியோரின் பதில்களில் மேல்ஜாதியை சாடவேண்டும் என்ற வெறி மட்டுமே இருக்கிறது.நான் எழுதியதின் முழு சாராம்சத்தயும் படித்து பதில் அளிக்காமல் அதில் கீழ் ஜாதிக்கு சலுகை அளிக்கிரது அரசு என்ற வரியை மட்டுமே பிடித்துக்கொண்டனர்.என் நோக்கம் அது போல் செய்யாமல் வருமான ரீதியாக செய்தால் அதில் அந்த கீழ்ஜாதியும் தானே பயனடையும்.இதை விளக்க நான் ஜாதியை பற்றி பேசாமல் எப்படி இருக்கமுடியும்.