Profile posts Latest activity Postings About

  • கவிச்சமர் ஆரம்பித்த சுட்டிப்பையன்

    ஆரம்பகாலத்தில் வெகுவேகமாக பதிவுகள் கொடுத்தார்.. இன்று மெல்ல தேங்கி நின்றாலும் ஆங்காங்கே இடும் பதிவுகள் நிச்சயம் மன்றத்தினரைப் புன்னகைக்க வைக்கும்

    பொது அறிவை வளர்க்கும் பதிவுகள், கவிதைகள், செல்லிடைப் பேசி சம்பந்தப்பட்ட பதிவுகள், செய்திகள், கவிச்சமர், கவிப்போர்,

    உறவுப்பாலம் என்று ஒரு திரி ஆரம்பித்து மன்றநண்பர்கள் அனைவருக்கும் பிடித்தவைகளை பட்டியலிட வைத்தவர்..

    சுட்டிப்பையன் = சுறுசுறு பையன்..
    சுறு சுறுப்பான சுட்டிபையன். வந்த புதிதில் கலக்கிய நண்பர்... தொய்வு நீங்கி.. மீண்டும் கலக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top