மன்றத்தை வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைக்கும் வெகு சிலரில் ஜாவா வும் ஒருவர்.
அதென்னவோ தெரியவில்லை.. விராடன் என்ற பெயரைக் காட்டிலும் ஜாவா என்ற அவரது பழைய பெயரும், படையப்பா ரஜினி அவதாரமும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.
பலமுறை பேசியிருக்கிறேன். எடக்குமுடக்கான சிந்தனையாளர், புராண அறிவு இவருக்கு உண்டு என்று நினைக்கிறேன். வெளிப்படையான பேச்சும் பணிவு மிகுந்த நடத்தையும் இவரைப் பற்றி சொல்லும்...