அருமையான நண்பர். மன்றம் வந்தபிறகே தமிழில் தட்டச்சு பழகி, இப்பொழுது தொண்ணூறு சதம் பிழை தவிர்த்து எழுதுகிறார்.. கணிதப்புலி என்று தனிப்பட்ட முறையில் போட்டி நடத்துகிறார்.
ஒவ்வொருவரையும் அவர்களது பெயரின் எழுத்துக்களை வைத்து வார்த்தைகளை உருவாக்கி வாழ்த்தும் இவர், அழகாக கவிதைகளையும் வரைவார்.
மன்றத்தில் இவருக்கென்று தனி இடம் உண்டு.