முரளி சார் நீங்க குடுத்த சீரியல் நம்பர் 24 numbers இருக்கு serial number குடுக்கிறதுல 6 boxes இருக்கு,முதல் Boxல முதல் 4 Numbers குடுத்தேன்,அடுத்த Boxல 2 Number தான் குடுக்க முடியுது மற்ற Boxகள்ள எல்லா Number(4 numbers per box)ரும் குடுக்க முடியுது ஆனால் Serial Number தப்புன்னு வருது இப்ப என்ன செய்ய சார்